Saturday, July 30, 2011

பிடித்த to பிடிக்காத: பாடல் conversion


உங்களுடைய பிடித்தமான பாடலை, வெறுப்பான பாடலாக மாற்றுவது எப்படி?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ரொம்ப சுலபம், அந்த பாடலை அலாரம் டோன் ஆக செட் செய்திடுங்கள்!

அப்புறம் பாருங்கள் அந்த பாடலை கேக்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வரும்.

2 comments:

ராஜி said...

எல்லாரையுமே உங்களைப் போலவே நினச்சுப்பிட்டா எப்படி கும்பகர்ணன் சார்

Ananda said...

ரெம்ப கரெக்ட்