Friday, August 26, 2011
ஒரு நாள் போதுமா?
ஊழியர் (மேலாளரிடம்): சார் எனக்கு நாளைல இருந்து ரெண்டு நாள் லீவ் வேணும்!
மேலாளர்: போன வாரம் தலை வலிக்குதுன்னு ஒரு நாள் லீவ் கேட்டீங்க, இப்ப கால் வலிக்கு ரெண்டு நாள் கேக்குறீங்க
ஊழியர் : தல ஒன்னு தான் சார் ஆனா கால் ரெண்டு இருக்கு இல்ல அதான்.
மேலாளர்: பாத்து அடுத்த வாரம் பல் வலி வராமல் பாத்துக்கோங்க.
:)
Monday, August 22, 2011
பேஸ்புக் மொக்கை:
ஒருவன் தன்னுடைய பேஸ்புக் இல் அன்று மாடியில் தூங்க போவதாக
"Status" வைத்து விட்டு தூங்க சென்றான்.
சிறிது நேரம் கழித்து
.
.
.
.
"20" கொசுக்கள் அந்த "Status" ஐ "Like" செய்திருந்தன.
:)
Thursday, August 18, 2011
ஒரே வார்த்தை, ஓகோன்னு...
பல் (நாக்கிடம் ): நான் லேசாக ஒரு கடி கடித்தால் போதும் நீ துண்டாகி விடுவாய்
நாக்கு : நான் லேசாக ஏதாவது தவறாக பேசினால் நீ மொத்தமாய் வாயை விட்டு வெளியே பொய் விடுவாய்
Monday, August 1, 2011
இன்றைய லொள்ளு: நாங்களும் கேட்போமில்ல
ரோஜர் பெடரர்: டென்னிஸ்ல எந்த விடயமானாலும் கேளுங்க நான் பதில் சொல்றேன்.
இந்தியன்: டென்னிஸ் நெட்ல எத்தனை சந்து (Holes) இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்?
ரோஜர் பெடரர்: ???!!!
Labels:
இன்றைய லொள்ளு,
குறுஞ்செய்தி நகைச்சுவை
Saturday, July 30, 2011
பிடித்த to பிடிக்காத: பாடல் conversion
உங்களுடைய பிடித்தமான பாடலை, வெறுப்பான பாடலாக மாற்றுவது எப்படி?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ரொம்ப சுலபம், அந்த பாடலை அலாரம் டோன் ஆக செட் செய்திடுங்கள்!
அப்புறம் பாருங்கள் அந்த பாடலை கேக்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வரும்.
இன்றைய லொள்ளு : நீங்க ஏன் இப்படி பண்ண கூடாது
கீ போர்டு வாங்க கூட முடியாமல் கஷ்ட்ட பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்,
கிரிக்கெட் மட்டை வாங்க கூட முடியாமல் கஷ்ட்ட பட்டார் தோனி,
ஒரு மெசேஜ் கூட அனுப்ப முடியாமல் இருக்கும் நீங்க ஏன் ஒரு செல் கம்பெனி துவங்க கூடாது,
யோசிங்க
நல்லா யோசிங்க
கிரிக்கெட் மட்டை வாங்க கூட முடியாமல் கஷ்ட்ட பட்டார் தோனி,
ஒரு மெசேஜ் கூட அனுப்ப முடியாமல் இருக்கும் நீங்க ஏன் ஒரு செல் கம்பெனி துவங்க கூடாது,
யோசிங்க
நல்லா யோசிங்க
Labels:
இன்றைய லொள்ளு,
குறுஞ்செய்தி நகைச்சுவை
Friday, July 29, 2011
மொக்கைசாமி: ஒரு அரக்கன், ஒரு அரக்கி
ஒரு அரக்கன், அரக்கியோட தன வீட்டுக்கு போனான்
ஆனால் பூட்டி இருந்த வீட்டை திறக்க முடியல ஏன்?
ஏன்?
ஏன்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் போனது அரக்கி (அரை - Key) யோட, முழு key யோட போனாதானே கதவ தொறக்க முடியும்!
இது கூட தெரியலையே!
ஐயோ!
ஐயோ!
Subscribe to:
Posts (Atom)





