எங்க வெச்சிருக்கே ?

இப்போ சொல்ல போறியா இல்லையா ?

காச கொடுத்திட்டா , உனக்கு மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் தருவேன்.

உனக்கெல்லாம் இப்படி அடிச்சா தான் வழிக்கு வருவே!

(காசை எடுத்து கொண்டு )
Thank You Dear அடுத்த மாசமும் இப்படியே தரனும் ,
போனா போகுது இந்த வெச்சுக்க இச் இச்

5 comments:
supperappu
Thanks Senthil
அருமை அருமை... புகைப்படங்களும்... விமர்சனமும்
நன்றி எட்வின் மிக்க நன்றி
2020-la indha photo maari varum
Post a Comment