காதல் என்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல , சில சமயங்களில் மனிதர்களுக்கும் மேலாக காதல் செய்வதில் சிறந்து விளங்குகின்றன இந்த உயரினங்கள் (எழுத்து பிழை அன்று ):
1) இந்த பறவை அடிபட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது:


3) ஆனால் பரிதாபம் அது இறந்து விட்டதை அறியாமல் மெதுவாக புரட்டி பார்க்கிறது:


5) சற்று நேரம் புரியாமல் விழிக்கிறது :

6) நெஞ்சை பிழியும் காட்சி பிரிவு துயர் மனிதர்களுக்கு மட்டும் தானா, இதோ பறவைக்கும் தான் , ஐயோ இதன் ஓலம் அந்த காலனின் காதில் விழுமா?

இந்த படங்கள் உக்ரைனில் எடுக்க பட்டது:
"காதல் என்பது ஒருவருடன் வாழ்வதற்கு ஏற்படுவதல்ல, அந்த ஒருவர் இல்லாமல் வாழ முடியாது என்று இருந்தால் தான் அது காதல். " என்று சொல்லாமற் சொல்கின்றன இந்த காதல் பறவைகள்: