Thursday, June 13, 2013

மனதை தொட்ட குறும்படம்

மனதை தொட்ட குறும்படம்,
.

கால்நடையா போகிறேன்,
கஞ்சன் கிட்டகேக்குறேன்,
உழைச்சி தின்ன வயசில்ல,
உசுர மாய்க்க மனசில்ல,
என்ன மட்டும் மறந்திட்டியே,
பிச்சகார கடவுளே? 


5 comments:

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

Rajan said...

மனதை தொட்டபட்ம் இப்ப சமுதாயம் இப்படித்தான் இருக்கு

Rajan said...

மனதை தொட்டபட்ம் இப்ப சமுதாயம் இப்படித்தான் இருக்கு

Ananda said...

கருத்துக்கு நன்றி ராஜி, Rajan

:)