Thursday, June 20, 2013

இரண்டு நீச்சல் குளங்கள் எதற்கு?

சர்தார்ஜி நகைச்சுவை

சர்தார்ஜி இரண்டு நீச்சல் குளங்களை கட்டினார்,
ஒன்றில் நீரை நிரப்பியும் ,  மற்றொன்றை காலியாகவும் விட்டார்,
ஏன்  என்று கேட்டதற்கு ,
ஒன்று நீச்சல் தெரிந்தவர்களுக்கு, 
மற்றொன்று நீச்சல் தெரியாதவர்களுக்கு என்றார்!



 

3 comments:

ராஜி said...

நல்லா நீச்சல் தெரிஞ்சவனோட, நீச்சல் தெரியாதவனை நீச்சல் பழக விட்டாஅ அவன் போற ஸ்பீடுல இவனை மூழ்கடிச்சுடுவான்.., அதனால சர்தார் செஞ்சதுல தப்பே இல்ல

Ananda said...

Nandri @Raji

Ananda said...

Nandri Ramesh Ramar