Friday, July 29, 2011

மொக்கைசாமி: ஒரு அரக்கன், ஒரு அரக்கி

 ஒரு அரக்கன், அரக்கியோட தன வீட்டுக்கு போனான்
ஆனால் பூட்டி இருந்த வீட்டை திறக்க முடியல ஏன்?


 ஏன்?
 ஏன்?
.
.
.

.
.
.

.
.
.
அவன் போனது அரக்கி (அரை - Key) யோட, முழு   key யோட போனாதானே கதவ தொறக்க முடியும்!


இது கூட தெரியலையே!


ஐயோ!


ஐயோ!  





3 comments:

புதிய கோணங்கி ! said...

அடப்பாவிகளா
இப்படியுமா மொக்கை போடுவீங்க
:)

புதிய கோணங்கி ! said...

:)

Yaathoramani.blogspot.com said...

அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
அனைத்தும் புதியதாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது
தொடர வாழ்த்துக்கள்