ஆசிரியர்: உன் நண்பனுக்கு ஐம்பது ரூபாய் தேவை படுது, ஆனால் நீ நூறு ரூபாய் கொடுக்கிறாய், உன் நண்பன் உனக்கு திருப்பி எவ்வளவு தருவான்?.
மாணவன் : ஒன்னும் தர மாட்டான் சார்!
ஆசிரியர்: உனக்கு கணக்கே தெரிய மாட்டேங்குது.
மாணவன் : உங்களுக்கு தான் சார் என் நண்பனை பத்தி தெரிய மாட்டேங்குது
ஆசிரியர்: ???!!!
No comments:
Post a Comment