சர்தார்ஜி இரண்டு நீச்சல் குளங்களை கட்டினார்,
ஒன்றில் நீரை நிரப்பியும் , மற்றொன்றை காலியாகவும் விட்டார்,
ஏன் என்று கேட்டதற்கு ,
ஒன்று நீச்சல் தெரிந்தவர்களுக்கு,
மற்றொன்று நீச்சல் தெரியாதவர்களுக்கு என்றார்!
இந்த வலை பூ நான் படித்த புத்தகங்கள், ரசித்த பாடல் வரிகள், ரசித்த படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை கொண்டிருக்கும்.
Just Showcasing the sample talents of respective writers
படைப்புகளின் உரிமை அந்தந்த எழுத்தாளர்களுக்கே: