Friday, August 26, 2011

ஒரு நாள் போதுமா?


ஊழியர் (மேலாளரிடம்): சார் எனக்கு நாளைல இருந்து ரெண்டு நாள் லீவ் வேணும்!

மேலாளர்: போன வாரம் தலை வலிக்குதுன்னு ஒரு நாள் லீவ் கேட்டீங்க, இப்ப கால் வலிக்கு ரெண்டு நாள் கேக்குறீங்க

ஊழியர் : தல ஒன்னு தான் சார் ஆனா கால் ரெண்டு இருக்கு இல்ல அதான்.

மேலாளர்: பாத்து அடுத்த வாரம் பல் வலி வராமல் பாத்துக்கோங்க.

:)

3 comments:

ராஜி said...

யாருங்க அந்த புத்திசாலி ஊழியர்?

vimalanperali said...

இதுமாதிரியான் ஜோக்குகள் நிறைய புழங்குகிறது சமூகத்தில்/
ஆனாலும் அப்படி லீவ் எடுக்கும் ஊழியரின் மனோநிலையை சற்று யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
அந்தஊழியரின் நிலையிலிருந்தும் நாம் யோசிக்க கடமைப்பட்டுள்ளவர்களாக உள்ளோம்.நன்றி வணக்கம்/

rishvan said...

அருமை...

வாழ்த்துக்கள்