Thursday, August 18, 2011

ஒரே வார்த்தை, ஓகோன்னு...


பல் (நாக்கிடம் ): நான் லேசாக ஒரு கடி கடித்தால் போதும் நீ துண்டாகி விடுவாய்
நாக்கு : நான் லேசாக ஏதாவது தவறாக பேசினால் நீ மொத்தமாய் வாயை விட்டு வெளியே பொய் விடுவாய்

1 comment:

ராஜி said...

நகைச்சுவையா சொன்னாலும் சிந்திக்க வேண்டிய வரிகள்