ஒரு அரக்கன், அரக்கியோட தன வீட்டுக்கு போனான்
ஆனால் பூட்டி இருந்த வீட்டை திறக்க முடியல ஏன்?
ஏன்?
ஏன்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் போனது அரக்கி (அரை - Key) யோட, முழு key யோட போனாதானே கதவ தொறக்க முடியும்!
இது கூட தெரியலையே!
ஐயோ!
ஐயோ!
அடப்பாவிகளா
ReplyDeleteஇப்படியுமா மொக்கை போடுவீங்க
:)
:)
ReplyDeleteஅருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
ReplyDeleteஅனைத்தும் புதியதாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது
தொடர வாழ்த்துக்கள்