உண்மை காதலின் சாட்சி : காதல், காதல், காதல் காதற் போயின்.
காதல் என்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல , சில சமயங்களில் மனிதர்களுக்கும் மேலாக காதல் செய்வதில் சிறந்து விளங்குகின்றன இந்த உயரினங்கள் (எழுத்து பிழை அன்று ):
1) இந்த பறவை அடிபட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது:
2) அதன் துணை நகர முடியாத அதற்கு உணவு கொண்டு வருகிறது:
3) ஆனால் பரிதாபம் அது இறந்து விட்டதை அறியாமல் மெதுவாக புரட்டி பார்க்கிறது:
4) கத்தி கத்தி எழுப்ப பார்க்கிறது :
5) சற்று நேரம் புரியாமல் விழிக்கிறது :
6) நெஞ்சை பிழியும் காட்சி பிரிவு துயர் மனிதர்களுக்கு மட்டும் தானா, இதோ பறவைக்கும் தான் , ஐயோ இதன் ஓலம் அந்த காலனின் காதில் விழுமா?
இந்த படங்கள் உக்ரைனில் எடுக்க பட்டது:
"காதல் என்பது ஒருவருடன் வாழ்வதற்கு ஏற்படுவதல்ல, அந்த ஒருவர் இல்லாமல் வாழ முடியாது என்று இருந்தால் தான் அது காதல். " என்று சொல்லாமற் சொல்கின்றன இந்த காதல் பறவைகள்:
10 comments:
காதலுக்கு ஆறாவது அறிவு தேவையில்லை என்பதற்கான எடுதுக்காட்டு
வருகைக்கும் பின்னுட்டதிற்க்கும் மிக்க நன்றி வசந்த்
மனிதனும் இப்படி எல்லோரிடத்திலும் பாசத்தோடு நடந்து கொண்டால் உலகம் எத்தனை அழகாய் மாறிவிடும் :)
படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
வருகைக்கும் பின்னுட்டதிற்க்கும் மிக்க நன்றி பிரேம்குமார்...
நன்றி Anonymous
u dont know whos anonymous comment
வணக்கம்,
நீங்கள் நீக்கிய அந்த பதிவில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியவில்லை... எதற்காக நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேற்க வேண்டும்...
எனக்கு புரியவில்லை... கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. தைரியமாக உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. என் மேல் எந்த தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள்.. திருத்தி கொள்கிறேன்..
Y didn't the photographer, save the bird?
Y didn't the photographer save the bird?May be photo's are important then the bird's life:(
Post a Comment